Commencement of Public Business
பொது அலுவல்களின் ஆரம்பத்தின் போது
ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
Questions for Oral Answers
வாய் மூல விடைக்கான வினாக்கள்
- கௌரவ எம். எச். எம். சல்மான் – மாகான சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ உதய பிரபாத் கம்மன்பில - பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ கனக ஹேரத் – கைத்தொழில்கள் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ லக்கி ஜெயவர்தன – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ ஐ. சார்லஸ் நிர்மலநாதன் – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பிமல் ரத்னாயகே - பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ இஷாக் ரகுமான் – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ டி. ரஞ்சித் சொய்சா - நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ பந்துல குணவர்தன – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ மகிந்த யாபா அபெய்வர்டன - பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ இந்திக அனுருத்த ஹேரத் – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வணசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ விதுர விக்ரமனாயக - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ டலஸ் அழகப்பெரும – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
- கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
17 சட்டங்களுக்கும் சட்டமூலங்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது
மேலதிக விபரங்களிற்கு - இங்கு அழுத்தவும்