Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  •  
  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) -  (ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள்) – விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016, நவம்பர் 10) (1)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

 

  1. கௌரவ புத்திக பத்திரண – ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ இஷாக் ரஹ்மான் - கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ பந்துல குணவர்தன – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ பிமல் ரத்னாயக்க – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ சமிந்த விஜேசிறி – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ எஸ்.எம்.மரிக்கார் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ விதுர விக்ரமநாயக்க – காணி அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ இம்ரான் மஹ்ரூப் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ புத்திக பத்திரண – சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பற்கு
  12. கௌரவ பிமல் ரத்னாயக்க – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ புத்திக பத்திரண – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ பிமல் ரத்னாயக்க – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு

சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

 

மேலதிக விபரங்களுக்கு - http://parliament.lk/uploads/documents/orderpapers/1478871156048109.pdf

 

 

Download Pdf