Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

 

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட பதினேழாவது நாள்)  நாள்) – குழு ஆய்நிலை (பரிசீலனை, நவம்பர் 30)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

 

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

 

  1. கௌரவ புத்திக பத்திரண – ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ பிமல் ரத்னாயக்க – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ நாமல் ராஜபக்ஷ - உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ இந்திக அநுருத்த ஹேரத் - சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா – கமத்தொழில் அமைச்சரைக்        கேட்பதற்கு

 

 

மேலதிக விபரங்களுக்கு  Click Here

Download Pdf