Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின் போது

விலங்குத் தீனி (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

தேரவாத பிக்குமார் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு 

சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

 

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ சுனில் ஹன்துன்நெத்தி – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ புத்திக்க பத்திரண – சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ லக்கீ ஜெயவர்தன –  கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ – மாகாண மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ வாசுதேவ நாணயக்கார – நீதி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ  எம். எச்.எம். சல்மான் –  உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ பிமல் ரத்நாயக   –  பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ டி. ரஞ்சித் சொய்சா   –  பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ  ரோஹித அபேகுணவர்தன  –  துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ புத்திக்க பத்திரண – சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ லக்கீ ஜெயவர்தன –  காணி அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ – தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ பிமல் ரத்நாயக   –  பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ வாசுதேவ நாணயக்கார – பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு

 

19 சட்டங்களுக்கும் சட்டமூலங்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

3 தனிநபர் பிரேரணைகள் சபையில் சமர்பிக்கப்பட்டது

 

மேலதிக விபரங்களிற்கு -  இங்கு அழுத்தவும்

 

Download Pdf