Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின் போது

இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

தேரவாத பிக்குமார் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

 

வாய் மூல விடைக்கான வினாக்கள்

    1. கௌரவ டீ. வீ. சானக  –வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு

    2. கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே   –  பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

    3. கௌரவ வாசுதேவ நாணயக்கார – நீதி அமைச்சரைக் கேட்பதற்கு

    4. கௌரவ புத்திக்க பத்திரண – சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

    5. கௌரவ எஸ். சிறீதரன் –  கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு

    6. கௌரவ லக்கீ ஜெயவர்தன - சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு

    7. கௌரவ டி. ரஞ்சித் சொய்சா   –  பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

    8. கௌரவ இ. சார்லஸ் நிர்மலநாதன்   - புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு

    9. கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ – பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

    10. கௌரவ பிமல் ரத்நாயக   - பிரதமர் அத்துடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

    11. கௌரவ சுனில் ஹந்துநெத்தி  – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு

    12. கௌரவ புத்திக்க பத்திரண - சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு

    13. கௌரவ லக்கீ ஜெயவர்தன - சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு

    14. கௌரவ பிமல் ரத்நாயக   - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு

    15. கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ – நீதி  அமைச்சரைக் கேட்பதற்கு

18 சட்டங்களுக்கும் சட்டமூலங்களுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

மேலதிக விபரங்களிற்கு -  இங்கு அழுத்தவும்

Download Pdf