Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

 

  1. கௌரவ புத்திக பத்திரண – ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ எஸ்.வியாழேந்திரன் - கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ ரி.ரஞ்ஜித் த சொய்சா – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ சமிந்த விஜேசிறி – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ சமல் ராஜபக்ஷ - கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ பிரசன்ன ரணதுங்க – சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ சந்திம கமகே – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ எஸ்.சீ.முத்துக்குமாரண – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ வாசுதேவ நாணயக்கார – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ புத்திக பத்திரண – சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – நீதி அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ புத்திக பத்திரண உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

3 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Download Pdf