Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

  1. வாய்மூல விடைக்கான வினாக்கள்
  2. கௌரவ கனக ஹேரத் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ புத்திக பத்திரண – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ பிமல் ரத்னாயக்க – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ பந்துல குணவர்தன – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ இந்திக அநுருத்த ஹேரத் - கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன- உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ விதுர விக்ரமநாயக்க – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ புத்திக பத்திரண – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ பிமல் ரத்னாயக்க – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ புத்திக பத்திரண – சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ பிமல் ரத்னாயக்க – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சரைக் கேட்பதற்கு

2 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

 

மேலதிக விபரங்களுக்கு   Click Here

 

 

 

Download Pdf