Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட பதின்நான்காவது நாள்) – குழு ஆய்நிலை (பரிசீலனை, நவம்பர் 26)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

 

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண – ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ சமிந்த விஜேசிறி – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ பிமல் ரத்னாயக்க – உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ அஜித் மான்னப்பெரும – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ புத்திக பத்திரண – சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ பிமல் ரத்னாயக்க – வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு        

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

 

 

Download Pdf