Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

வாய்மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ கனக ஹேரத் - தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ புத்திக பத்திரண – சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ பிமல் ரத்னாயக்க – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ டளஸ் அழகப்பெரும – அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ பிரசன்ன ரணவீர – அனர்த்த முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ விமலவீர திசாநாயக்க – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ புத்திக பத்திரண – காணி அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ பிமல் ரத்னாயக்க – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ புத்திக பத்திரண – அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ பிமல் ரத்னாயக்க – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு

3 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

மேலதிக விபரங்களுக்கு Click Here

Download Pdf