Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட பதினைந்தாவது நாள்) – குழு ஆய்நிலை (பரிசீலனை, நவம்பர் 28)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ பிமல் ரத்னாயக்க – வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ அஜித் மான்னப்பெரும – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ நளின் பண்டார ஜயமஹ - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ வாசுதேவ நாணயக்கார – தொலைதொடர்புகள்  மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ எம்.எச்.எம்.சல்மான் - காணி அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ ரீ.ரஞ்ஜித் த சொய்சா – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

Download Pdf