Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாவது  நாள்)   குழு ஆய்நிலை (பரிசீலனை, நவம்பர் 02)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ பிமல் ரத்னாயக்க – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ அஜித் மான்னப்பெரும – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ நளின் பண்டார ஜயமஹ - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ வாசுதேவ நாணயக்கார – மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

Download Pdf