Commencement of Public Business

 பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • நாட்டை கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

 வாய்மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண – சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ லக்கி ஜயவர்தன – சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்ககள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன் - புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ பிமல் ரத்னாயக்க – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – காணி அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ புத்திக பத்திரண – ஆரம்பக் கைத்தொழல் அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ பிமல் ரத்னாயக்க – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

3 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

மேலதிக விபரங்களுக்கு Click

 

 

 

 

Download Pdf