Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட இருபத்தோறாவது நாள்)  குழு ஆய்நிலை (பரிசீலனை, டிசம்பர் 05 )
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ இ.சாள்ஸ் நிர்மலநாதன் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ புத்திக பத்திரண – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா – பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ இந்திக்க அநுருத்த ஹேரத் - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ கனக ஹேரத் - சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

Download Pdf