Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

 

  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

 

Questions for Oral Answers

 வாய்மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண – அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ லக்கி ஜயவர்தன – சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன் - புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – பிரதம அiமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ பிமல் ரத்னாயக்க – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ இஷாக் ரஹ்மான் - கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ ரீ.ரஞ்ஜித் த சொய்;சா – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ பந்துல குணவர்தன – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ ரோஹித அபேகுணவர்தன – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ எஸ்.எம்.மரிக்கார் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ சமிந்த விஜேசிறி – போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ விதுர விக்ரமநாயக்க – அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ அநுர திஸாநாயக்க – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு

3 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

மேலதிக விபரங்களுக்கு Click

Download Pdf