Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட இருபத்திரெண்டாவது  நாள்)  குழு ஆய்நிலை (பரிசீலனை, டிசம்பர் 06)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ சமல் ராஜபக்ஷ - கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ ரீ.ரஞ்ஜித் த சொய்சா – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா – பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ  அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ கனக ஹேரத் - நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு

 

மேலதிக விபரங்களுக்கு     Click Here

Download Pdf