Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) – (ஒதுக்கப்பட்ட இருபத்து மூன்றாவது   நாள்) குழு ஆய்நிலை (பரிசீலனை, டிசம்பர் 07)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ இஷாக் ரஹ்மான் - கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ புத்திக பத்திரண  - சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ சந்திம கமகே மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ இந்திக அநுருத்த ஹேரத் - விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு

 

7 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

2 Private Member's Motion

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

Download Pdf