Commencement of Public Business

­­­­­­­­­­­பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது   

  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ புத்திக பத்திரண – ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு.
  2. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு.
  3. கௌரவ பிமல் ரத்னாயக்க – உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  4. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு.
  5. கௌரவ இந்திக அநுருத்த ஹேரத் - ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு.
  6. கௌரவ எம்.எச்.எம்.சல்மான் – உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  7. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு.
  8. கௌரவ டளஸ் அழகப்பெரும – கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு.
  9. கௌரவ ஹேஷான் விதானகே – கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  10. கௌரவ லக்கீ ஜயவர்தன – கல்வி அமைச்சரைக் கேட்பதற்;கு.
  11. கௌரவ (திருமதி) ரோஹிணி குமாரி விஜேரத்ன – திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரைக் கேட்பதற்கு.
  12. கௌரவ புத்திக பத்திரண – தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  13. கௌரவ பிமல் ரத்னாயக்க – உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு.
  14. கௌரவ எம்.எச்.எம்.சல்மான் – உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு.

7 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது.

மேலதிக விபரங்களுக்கு Click Here

 

 

Download Pdf