Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது   

  •  கைமீட்கப்பட முடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் என்னும் ஏதுவின்மீது கைமீட்டல் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் - விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச் 08) (1)
  • வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு)
  • குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • ஸ்ரீலங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.
  • மொனறாகலை மாவட்ட மகளிர் மகா சங்கம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு.

Questions for Oral Answers

 

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ எஸ்.வியாழேந்திரன் – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ ரி.ரஞ்ஜித் த சொய்சா - பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு.
  4. கௌரவ புத்திக பத்திரண – சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்  அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ சந்திம கமகே – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க - மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ எஸ்.சீ.முத்துக்குமாரண – மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ பிமல் ரத்னாயக்க – பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு.
  9. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – நீதி அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ பந்துல குணவர்தன – கிராமிய பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு.
  12. கௌரவ புத்திக பத்திரண - பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ பிமல் ரத்னாயக்க – போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ பந்துல குணவர்தன – ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு

6 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

3 Private members’ motions  

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

Download Pdf