7 days ago by Manthri.lk under ஆய்வறிக்கை

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனைப் பதவி நீக்குவது தொடர்பான இரண்டு தீர்மானங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புகள் நடைபெற்றன. முதலாவது, இது குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பானது. இரண்டாவது, ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவரைப் பதவி நீக்குவதற்கான வாக்கெடுப்பு.
 
இந்த இரண்டு வாக்கெடுப்புகளிலும் கலந்துகொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் என மந்திரி.lk இணையதளம் குறிப்பிட்டுள்ளது.