இலங்கையில் சட்டங்களை உருவாக்குவதற்கான ஒரு மாற்று வழிமுறை?
இலங்கை அரசியலமைப்பின் 157-வது உறுப்புரையானது, சில சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்களுக்கு "சட்ட வலுவை" (Force of Law) வழங்குவதற்கு அனுமதிக்கிறது.
சுவாரஸ்யமாக, 2025 செப்டம்பர் 9 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) இடையிலான உடன்படிக்கை தொடர்பான தீர்மானமானது, இந்த 157-வது உறுப்புரை பயன்படுத்தப்பட்டதற்கான ஒரு சிறந்த உதாரணமாகும் என Manthri.lk அவதானித்துள்ளது.
இந்த விந்தையான அரசியலமைப்பு ஏற்பாடு குறித்து மேலும் அறிய ஸ்க்ரோல்செய்யவும்.




