Commencement of Public Business

பொது அலுவல்களின் ஆரம்பத்தின்போது

  • ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) -  (ஒதுக்கப்பட்ட ஐந்தாம் நாள்) – விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016, நவம்பர் 10) (1)
  • காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை பொறியியற் பேரவை சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
  • இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு

Questions for Oral Answers

வாய் மூல விடைக்கான வினாக்கள்

  1. கௌரவ கனக ஹேரத் - தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  2. கௌரவ இ.சாள்ஸ் நிர்மலநாதன் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு
  3. கௌரவ புத்திக பத்திரண – ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  4. கௌரவ பிமல் ரத்னாயக்க – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  5. கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  6. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  7. கௌரவ சமல் ராஜபக்ஷ - கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு
  8. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  9. கௌரவ புத்திக பத்திரண – சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு
  10. கௌரவ பிமல் ரத்னாயக்க – பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  11. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு
  12. கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ – கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு
  13. கௌரவ பிமல் ரத்னாயக்க – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரைக் கேட்பதற்கு
  14. கௌரவ புத்திக பத்திரண – உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு
  15. கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி – நிதி அமைச்சரைக் கேட்பதற்கு

 

7 சட்டங்களும் சட்டமூலங்களும் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டது

 

மேலதிக விபரங்களுக்கு Click Here

 

Download Pdf