25 days ago by Manthri.lk under ஆய்வறிக்கை

சமீபத்திய செய்தி உங்களுக்குத் தெரியுமா? 'அனுர மீட்டர்' இப்போது நேரலை செயல்பாட்டில் உள்ளது! ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் 2024 தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட முக்கிய 22 வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க முடியும். எந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதை பார்வையிடவும், அதற்கான தகவல்களைச் சமர்ப்பித்து தகவல் துல்லியத்தையும் புதுப்பித்த நிலையையும் உறுதி செய்யவும், Manthri.lk தளத்தில் உள்ள 'Manifesto Tracker' பக்கத்திற்குச் செல்லவும்.