2002 ஆம் ஆண்டு 5ம் இலக்க அலுவலர்களை நீக்குதல் (செயல்முறை) சட்டத்தின் 17 ஆவது பிரிவுக்கு அமைய, 2025 ஆகஸ்ட் 5 அன்று, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தத் தீர்மானம் 177 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
இத் தீர்மானத்திற்கு வாக்களிப்பில் கலந்துகொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பதை அறிய, சுவைப் செய்யவும்/ஸ்க்ரோல் செய்யவும்