இலங்கை தனது பாராளுமன்ற வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை இப்போது கொண்டுள்ளது.
ஆனால், ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது எவ்வாறு அமைகின்றது?
மேலும், பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு, அமைச்சரவையிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துள்ளதா?
இது பற்றி மேலும் தெரிந்துகொள்ள பக்கத்தை நகர்த்துங்கள்.



