2 months ago by Manthri.lk under தகவல் வரைபடங்கள்

மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, 10-வது பாராளுமன்றத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்றச் செயல்பாடு மற்றும் வருகை விபரங்களை Manthri.lk ஆய்வு செய்தது.

பாராளுமன்ற வருகையில் முதல் 5 இடங்களைப் பிடித்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதைக் காண கீழே ஸ்க்ரோல் பண்ணவும்.